ongole

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது.

தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான வாட்ஸ் அப்பில் சுற்றி வரும் செய்தி இது.

  • ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை அவினாசி சந்தை
  • திங்கள் தோறும் கோயமுத்தூர் வடக்கு துடியலூர் சந்தை
  • வெள்ளி தோறும் கோயமுத்தூர் தெற்கு பூளூவபட்டி
  • ஆண்டு தோறும் பிப்ரவரி 11 முதல் 22ம் தேதி வரை கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் காரமடை சந்தை
  • திங்கள் தோறும் கோயமுத்தூர் பல்லடம் சந்தை
  • வியாழன் தோறும் கோயமுத்தூர் பொள்ளாச்சி சந்தை
  • சனி தோறும் திருப்பூர் பெரமநல்லூர் சந்தை
  • சனி தோறும் திருப்பூர் மங்கலம் சந்தை
  • வெள்ளி தோறும் உடுமலைபேட்டை பூலவாடி சந்தை
  • திங்கள் தோறும் உடுமலைபேட்டை சந்தை
  • வியாழன் தோறும் சின்னசேலம் சந்தை
  • ஞாயிறு தோறும் கடலூர் குள்ளஞ்சவாடி சந்தை • ஞாயிறு கடலூர் மூங்கில்துரைப்பட்டு
  • சனி தோறும் கடலூர் தியாகதுர்கம்
  • புதன் தோறும் சிதம்பரம் சேத்தியாதோப்பு சந்தை
  • புதன் தோறும் சிதம்பரம் புவனகிரி சந்தை
  • திங்கள் தோறும் கடலூர் காரமணிக்குப்பம் சந்தை
  • செவ்வாய் தோறும் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை சந்தை
  • புதன் தோறும் கடலூர் திட்டகுடி சந்தை
  • வெள்ளி தோறும் விருதாச்சலம் வேப்பூர் சந்தை
  • வியாழன் தோறும் விருதாச்சலம் சந்தை
  • செவ்வாய் தோறும் விருதாச்சலம் அத்தியூர் சந்தை
  • திங்கள் தோறும் தர்மபுரி பல்லாபள்ளி சந்தை
  • ஆண்டு தோறும் பிப்ரவரி 23 முதல் 25ம் தேதி வரை தர்மபுரி குடிச்செட்லு சந்தை
  • ஞாயிறு தோறும் தர்மபுரி தேன்கனிக்கோட்டை கீழமங்கலம் சந்தை
  • ஆண்டு தோறும் பிப்ரவரி 18 முதல் 20ம் தேதி வரை தர்மபுரி தேன்கனிக்கோட்டை மடகொண்டபள்ளி சந்தை
  • செவ்வாய் தோறும் தர்மபுரி நல்லாம்பள்ளி சந்தை
  • புதன் தோறும் தர்மபுரி அரூர் கோபிநாத்தம்பட்டி சந்தை
  • வெள்ளி தோறும் தர்மபுரி அரூர் கம்பியநல்லூர் சந்தை
  • வியாழன் தோறும் தர்மபுரி ஒசூர் பாகலூர் சந்தை
  • புதன் தோறும் தர்மபுரி ஒசூர் சந்தை
  • ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மார்ச் தர்மபுரி ஒசூர் சப்பரப்பள்ளி சந்தை
  • புதன் தோறும் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒரப்பம் சந்தை
  • வெள்ளி தோறும் கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி
  • சனி தோறும் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் சந்தை
  • செவ்வாய் தோறும் தர்மபுரி பாலக்கோடு காரிமங்கலம் சந்தை
  • ஞாயிறு தோறும் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் சந்தை
  • ஞாயிறு தோறும் தர்மபுரி போச்சம்பள்ளி சந்தை
  • திங்கள் தோறும் தர்மபுரி ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை சந்தை
  • திங்கள் தோறும் தர்மபுரி ஊத்தங்கரை சந்தை
  • வியாழன் தோறும் திண்டுக்கல் நரிக்கால்பட்டி சந்தை
  • ஆண்டு தோறும் ஜுலை ஆகஸ்டு மாதங்களில் திண்டுக்கல் அம்மாப்பட்டி சந்தை
  • வெள்ளி தோறும் திண்டுக்கல் ஆத்தூர் சந்தை
  • சனி தோறும் திண்டுக்கல் நிலக்கோட்டை சந்தை
  • ஆண்டு தோறும் ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் எஸ். அத்திக்கோம்மை சந்தை
  • வியாழன் தோறும் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி சந்தை
  • ஆண்டு தோறும் ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பழனி தொப்பம்பட்டி சந்தை
  • ஞாயிறு தோறும் திண்டுக்கல் வேடசந்தூர் வடமதுரை சந்தை
  • ஞாயிறு தோறும் திண்டுக்கல் வேடசந்தூர் சந்தை
  • ஞாயிறு தோறும் திண்டுக்கல் வேடசந்தூர் கல்வார்ப்பட்டி சந்தை
  • ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் ஈரோடு கன்னபுரம் சந்தை
  • திங்கள் தோறும் ஈரோடு சாலிப்புதூர் சந்தை
  • திங்கள் தோறும் ஈரோடு பவானி அந்தியூர் சந்தை
  • ஆண்டு தோறும் ஆகஸ்டு 5 முதல் 15ம் தேதி வரை ஈரோடு பவானி குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவணி சந்தை
  • ஆண்டு தோறும் மே மாதத்தில் ஈரோடு பவானி வெள்ளித்திருப்பூர் சந்தை
  • வியாழன் தோறும் ஈரோடு தாராபுரம் சந்தை
  • வெள்ளி தோறும் ஈரோடு தாராபுரம் கன்னிவாடி சந்தை
  • சனி தோறும் ஈரோடு தாராபுரம் குண்டடம் சந்தை
  • புதன் தோறும் ஈரோடு தாராபுரம் மூலனூர்.ஆர்.எஸ். சந்தை
  • ஈரோடு முனிசிபல் காலனி தினசரி சந்தை
  • வெள்ளி தோறும் ஈரோடு சிவகிரி சந்தை
  • திங்கள் தோறும் ஈரோடு சந்தை
  • வியாழன் தோறும் ஈரோடு கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சந்தை
  • செவ்வாய் தோறும் ஈரோடு கோபிசெட்டிபாளையம் சிறுவலூர் சந்தை
  • சனி தோறும் ஈரோடு காங்கயம் முத்தூர் சந்தை
  • புதன் தோறும் ஈரோடு காங்கயம் நத்தக்கடையூர் சந்தை
  • திங்கள் தோறும் காங்கயம் சந்தை
  • ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம் ஈரோடு பெருந்துறை சந்தை
  • ஞாயிறு தோறும் ஈரோடு பெருந்துறை குன்னத்தூர் சந்தை
  • வியாழன் தோறும் ஈரோடு சத்தியமங்கலம் புஞ்சைப்புளியம்பட்டி சந்தை
  • திங்கள் தோறும் காஞ்சிபுரம் வாலாஜாபேட்டை சந்தை
  • வெள்ளி தோறும் காஞ்சிபுரம் செய்யாறு அணைக்கட்டு சந்தை
  • ஞாயிறு கிழமை தோறும் காஞ்சிபுரம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் சந்தை
  • வெள்ளி தோறும் தாம்பரம் பல்லாவரம் சந்தை
  • வியாழன் தோறும் காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றம் சந்தை
  • வியாழன் தோறும் காஞ்சிபுரம் உத்திரமேரூர் மனம்பதி சந்தை
  • செவ்வாய் தோறும் கன்னியாகுமரி மார்த்தாண்டம் சந்தை
  • கன்னியாகுமரி திங்கள் சந்தை
  • வெள்ளி தோறும் மதுரை தெற்கு திருப்பரங்குன்றம் சந்தை
  • சனி தோறும் நாகப்பட்டினம் செம்பகராயநல்லூர் சந்தை
  • வெள்ளி தோறும் நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சந்தை
  • திங்கள் தோறும் சீர்காழி கொள்ளிடம் சந்தை
  • சனி தோறும் நாமக்கல் கொங்கனபுரம் சந்தை
  • வெள்ளி தோறும் நாமக்கல் மோர்பாளையம் சந்தை
  • நாமக்கல் புதன் சந்தை
  • நாமக்கல் ராசிபுரம் முத்துக்கள்ளிப்பட்டி தைபூசம் சந்தை
  • புதன் தோறும் நாமக்கல் திருச்செங்கோடு எடப்பாடி சந்தை
  • திங்கள் தோறும் நாமக்கல் திருச்செங்கோடு பள்ளக்காபாளையம் சந்தை
  • ஞாயிறு தோறும் பெரம்பலூர் மீன்சுருட்டி சந்தை
  • ஞாயிறு தோறும் பெரம்பலூர் அரியலூர் சந்தை
  • சனி தோறும் பெரம்பலூர் உடையார்பாளையம் சந்தை
  • வியாழன் தோறும் புதுக்கோட்டை ஆழங்குடி சந்தை
  • செவ்வாய் தோறும் புதுக்கோட்டை அறந்தாங்கி சந்தை
  • ஞாயிறு தோறும் புதுக்கோட்டை மனமேல்குடி சந்தை
  • வெள்ளி தோறும் புதுக்கோட்டை சந்தை
  • திங்கள் தோறும் புதுக்கோட்டை திருமயம் பொன்னமரவாதிக்கரையூர் சந்தை
  • வியாழன் தோறும் இராமநாதபுரம் பரமக்குடி சந்தை
  • ஞாயிறு தோறும் சேலம் சின்னப்பம்பட்டி சந்தை
  • சனி தோறும் சேலம் சின்ன திருப்பதி சந்தை
  • வெள்ளி தோறும் சேலம் முத்துநாயக்கன்பட்டி சந்தை
  • செவ்வாய் தோறும் சேலம் செவ்வாய் பேட்டை சந்தை
  • ஞாயிறு தோறும் சேலம் ஆத்தூர் சந்தை
  • வியாழன் தோறும் சேலம் ஆத்தூர் பொத்தநாயக்கன்பாளையம் சந்தை
  • புதன் தோறும் சேலம் மேட்டூர் மேச்சேரி சந்தை
  • வெள்ளி தோறும் சேலம் மேட்டூர் கொளத்தூர் சந்தை
  • சனி தோறும் சேலம் ஓமலூர் சந்தை
  • வியாழன் தோறும் சேலம் ஓமலூர் தாராமங்கலம் சந்தை
  • திங்கள் தோறும் சேலம் பனமரத்துப்பட்டி சந்தை
  • ஆண்டு தோறும் அக்டோபரில் சேலம் சங்ககிரி மெக்.டொனால்ட் செளத்ரி சந்தை
  • திங்கள் தோறும் சேலம் வாலப்பாடி அயோத்தியாப்பட்டணம் சந்தை
  • திங்கள் தோறும் சேலம் வாலப்பாடி பேலூர் சந்தை
  • ஞாயிறு தோறும் சிவகங்கை தேவகோட்டை சந்தை
  • வெள்ளி தோறும் சிவகங்கை மானாமதுரை சந்தை
  • புதன் தோறும் சிவகங்கை மானாமதுரை திருப்புவனம் சந்தை
  • புதன் தோறும் சிவகங்கை சிவகங்கா சந்தை
  • ஞாயிறு தோறும் தஞ்சாவூர் மொடுக்கூர் சந்தை
  • ஆண்டுதோறும் ஏப்ரலில் தஞ்சாவூர் கும்பகோணம் நீரத்தநல்லூர் சந்தை
  • ஞாயிறு தோறும் தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவோணம் சந்தை
  • திங்கள் தோறும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சந்தை
  • செவ்வாய் தோறும் தஞ்சாவூர் பேராவூரணி சந்தை
  • வியாழன் தோறும் தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி சந்தை
  • புதன் தோறும் திருவள்ளூர் நெல்வாய் சந்தை
  • திருவள்ளூர் உத்துக்கோட்டை தினசரி சந்தை
  • திங்கள் தோறும் திருவண்ணாமலை அம்மாபாளையம் சந்தை
  • வெள்ளி தோறும் திருவண்ணாமலை பழகையூர் சந்தை
  • செவ்வாய் தோறும் திருவண்ணாமலை நாச்சியார்கோவில் சந்தை
  • சனி தோறும் திருவண்ணாமலை தெப்பநாண்டால் சந்தை
  • வியாழன் தோறும் திருவண்ணாமலை ஆரணி ஒன்னுபுரம் சந்தை
  • ஞாயிறு தோறும் திருவண்ணாமலை ஆரணி சந்தை
  • திங்கள் தோறும் திருவண்ணாமலை ஆரணி தேவிகாபுரம் சந்தை
  • புதன் தோறும் திருவண்ணாமலை செங்கம் சந்தை
  • சனி தோறும் திருவண்ணாமலை தண்டாரம்பேட்டை சந்தை
  • ஞாயிறு தோறும் திருவண்ணாமலை செய்யாறு சந்தை
  • திங்கள் தோறும் திருவண்ணாமலை செய்யாறு கொறுக்காதூர் சந்தை
  • ஞாயிறு தோறும் திருவண்ணாமலை மல்லவாடி சந்தை
  • புதன் தோறும் திருவண்ணாமலை சந்தை
  • புதன் தோறும் திருவண்ணாமலை தண்டாரை சந்தை
  • ஞாயிறு தோறும் திருவண்ணாமலை வந்தவாசி தெள்ளார் சந்தை
  • திங்கள் தோறும் வந்தவாசி பெரனமல்லூர் சந்தை
  • புதன் தோறும் திருவண்ணாமலை வந்தவாசி மருதாடு சந்தை
  • செவ்வாய் தோறும் மன்னார்குடி சந்தை
  • புதன் தோறும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சந்தை
  • சனி தோறும் திருநெல்வேலி எட்டயபுரம் சந்தை
  • செவ்வாய் தோறும் திருநெல்வேலி கழுகுமலை சந்தை
  • வியாழன் தோறும் திருநெல்வேலி கயத்தாறு சந்தை
  • வியாழன் தோறும் திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை
  • வியாழன் தோறும் திருநெல்வேலி நாகலாபுரம் சந்தை
  • புதன் தோறும் திருநெல்வேலி புடியம்புத்தூர் சந்தை
  • ஞாயிறு தோறும் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாப்பாகுடி சந்தை
  • வெள்ளி தோறும் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் முக்கூடல் சந்தை
  • திங்கள் தோறும் அம்பாசமுத்திரம் கடயம் சந்தை
  • ஞாயிறு தோறும் திருநெல்வேலி நாங்குநேரி சந்தை
  • திங்கள் தோறும் திருநெல்வேலி சிவகிரி இனம்கோவில்பட்டி சந்தை
  • ஞாயிறு தோறும் திருச்சிராப்பள்ளி உப்பிட்டமங்கலம் சந்தை
  • சனி தோறும் தூத்துக்குடி மைனர் அக்ரஹாரம் சந்தை • சனி தோறும் வேலூர் கந்திலி சந்தை
  • வெள்ளி தோறும் வேலூர் ராணிப்பேட்டை சந்தை
  • வியாழன் தோறும் வேலூர் விம்மியம்பதி சந்தை
  • திங்கள் தோறும் வேலூர் அரக்கோணம் நெமிலி சந்தை
  • புதன் தோறும் வேலூர் காட்பாடி சோலிங்கர் சந்தை
  • திங்கள் தோறும் வேலூர் திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி சந்தை
  • புதன் தோறும் வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சந்தை
  • சனி தோறும் வேலூர் வாணியம்பாடி சந்தை
  • வெள்ளி தோறும் வேலூர் ஒடுக்கத்தூர் சந்தை
  • வியாழன் தோறும் வேலூர் பொய்கை சந்தை
  • வெள்ளி தோறும் வேலூர் ஆம்பூர் சந்தை
  • வெள்ளி தோறும் விழுப்புரம் செட்டிப்பாளையம் சந்தை
  • ஞாயிறு தோறும் விழுப்புரம் செஞ்சி ஆல்வார்பேட்டை சந்தை
  • செவ்வாய் தோறும் செஞ்சி மேலகடகூர் சந்தை
  • ஞாயிறு தோறும் விழுப்புரம் செஞ்சி, வளத்தி சந்தை
  • ஞாயிறு தோறும் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சந்தை
  • சனி தோறும் திருக்கோயிலூர் கண்டச்சிபுரம் சந்தை
  • வியாழன் தோறும் விழுப்புரம் திருக்கோலியூர் முகையூர் சந்தை
  • வெள்ளி தோறும் விழுப்புரம் திருக்கோலியூர் தீவனூர் சந்தை
  • வியாழன் தோறும் விழுப்புரம் திருக்கோலியூர் வீரபாண்டி சந்தை
  • செவ்வாய் தோறும் விழுப்புரம் திருக்கோலியூர் திருக்கோயிலூர் சந்தை
  • சனி தோறும் விழுப்புரம் திருக்கோலியூர் மணலூர்பேட்டை சந்தை
  • ஞாயிறு தோறும் உளுந்தூர்பேட்டை மடப்பட்டு சந்தை
  • ஞாயிறு தோறும் விழுப்புரம் செங்கீதமங்கலம் சந்தை
  • புதன் தோறும் விழுப்புரம் பிரம்மதேசம் சந்தை
  • ஆண்டு தோறும் மே முதல் ஜுன் வரை 15 நாட்கள் விருதுநகர் கன்னிசேரிபுதூர் சந்தை
  • சனி தோறும் விருதுநகர் காரியாபட்டி சந்தை
  • வியாழன் தோறும் விருதுநகர் காரியாபட்டி தொனுக்கள் சந்தை
  • வியாழன் தோறும் விருதுநகர் ராஜபாளையம் சந்தை
  • திங்கள் விருதுநகர் திருச்சுழி வீரசோழம் சந்தை

Source: OneIndia(Tamil)

Responses