Category Archives: Vermicomposting

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

இயற்கை உரம் தயாரிப்பு முறை நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில்…

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை! காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும் இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.…

Vermicomposting Step By Step Procedure

Source: HDPE 340 Gsm Vermi Bed Installation Process,Available in size in feet 12x4x2,6x4x2 & Custom order sizes, Call us for enquiry office-080 48516734, Whatsapp-09900400018, For enquiry telugu,tamil & hindi call us-09900100062. Installation: Our HDPE Vermi Compost Bed can be installed within two hours. It can be shifted within a short time close to the raw…